டேட்டிங்(dating) சேவையை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்(Facebook)..!

பேஸ்புக்கின் நிர்வாகி மார்க் சக்கர்பர்க் முதன்முறையாக ஃபேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தபோவதாக தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கின் நிர்வாகிமார்க் சக்கர்பர்க் முதன்முறையாகஃபேஸ்புக் டேட்டிங் சேவையைஅறிமுகப்படுத்தபோவதாக தெரிவித்துள்ளார்.

unknown node

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் அவர் இந்த தகவலை தெரிவித்தார். மேலும் சிறிய காலம் சேர்ந்து இருப்பது போன்றல்லாமல் நீண்டகாலம் நிலைக்கக் கூடிய உறவுகளை தேர்ந்தெடுப்பதற்கான சேவையை அது வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர் விவரங்களை பாதுகாப்பது முக்கியமாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.