கழற்சிக்காயின் மருத்துவ குணங்கள்..!

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கழற்சிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கழற்சிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கக் கூடியது.

காய்ச்சலை குறைக்க கூடியதும், பெண்களுக்கு மாதவிலக்கு, கர்ப்பப்பை கோளாருகளை குணப்படுத்த கூடியது.

கல்லீரல் மண்ணீரல் வீக்கத்தை போக்க . ஒரு ஸ்பூன் கழற்சிக்காய் பொடி யுடன் சிறிது பெருங்காயத்தூள், 1 /2 கப் மோர், சிறிது உப்புதூள் வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வர சரியாகும்.

மேலும் வயிற்று புண்கள் வயிற்று வலி சரியாகும்.

உடலில் உள்ள வாயுவை வெளி தள்ளும்.

ஆண்களுக்கு ஏற்படும் விரைவீக்கம் சரியாகும்.

பொதுவாக கழுத்து கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.

தைராய்டு, கொழுப்புக்கட்டிகள், நீர்கட்டிகள் பிரச்சினைகள் சரியாகும்.

கர்ப்பிணி பெண்கள் கழற்சிக்காய் பொடி யை சாப்பிட கூடாது.