கண்ணம்மா பாடலின் புகழ் சிஜா ரோஸின் அழகு புகைப்படங்கள் ...!

கேரளாவில் பிறந்த சிஜா ரோஸ் ஆரம்ப காலத்தில் மலையாள தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார்.

கேரளாவில் பிறந்தசிஜா ரோஸ்ஆரம்ப காலத்தில் மலையாள தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார்.

unknown node

கன்னட சினிமாவில் வெளியான “மகடி” படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

unknown node

அந்த படம் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை.அதனை தொடர்ந்து அவர் மலையாளத்தில்துல்கர் சல்மான்நடித்து வெளியான “உஸ்தாத் ஹோட்டல்” படத்தில் துல்கருக்கு சகோதரியாக நடித்திருந்தார்.

unknown node

அந்த படத்தின் மூலம் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

unknown node

அதன் பின் தமிழில் கிராமத்து கதையில் உருவான “கோழி கூவுது” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுருகமானார்.

unknown node

அந்த படத்தில் அவருடையக்யூட்டான நடிப்புரசிகர்களை கவர்ந்தது.

unknown node

அதன் பின் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் நடிகர்விஜய் சேதுபதிநடிப்பில் வெளிவந்த “றெக்க” படத்தில்மாலாஎன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

unknown node

அந்த படத்தில் சிறுவன் விஜய் சேதுபதி ஒரு பாடலில் மாளாக்கா எனக் கூறுவார் அதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.

unknown node

அதன் பின்தளபதி விஜய்நடிப்பில் “பைரவா” படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.

unknown node

தற்போது தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் நடித்து வரும் சிஜா ரோஸ் தனது படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்கமாட்டார்.

ஆனால் தமிழில் சிஜா ரோஸ் நடித்த “மாதவனும் மலர்விழியும்” என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் அதிக கவர்ச்சியுடன் நடித்து இருப்பார்.

இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் சிஜா ரோஸ்ஆ இது என்று ஆச்சர்யத்தில் உள்ளனர்.