தொடரும் பரிதாபம்! இலங்கை அணி மீண்டும் தோல்வி !

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே அபுதாபியில் நடைபெற்ற முதல் இருபது ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .முதலி விளையாடிய இலங்கை அணி 18.3

unknown node

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே அபுதாபியில் நடைபெற்ற முதல் இருபது ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .முதலி விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில்   102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .ஹாசன் அலி 3 விக்கெட் வீழ்த்தினார்.உஸ்மான் கான் 2விக்கெட்  வீழ்த்தினார்.பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 17.2 ஓவர்களில் வெற்றி பெற்றது .