unknown node
ரஜினியுடன் அரசியல் பேசத் தயார் என்று நடிகர் கமல்ஹாசன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். நான் தொழிலுக்காக நடிக்கிறேன் என்று தெரிவித்த கமல், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அறவழியில் போராடுவதே ஆரம்பம் என்றும், அகிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம் என்று கமல் தெரிவித்துள்ளார்.