தோனியை குறை கூறும் சேவாக்

நியூசிலாந்து கிரிகெட்  அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் T20  தொடரை

unknown node

நியூசிலாந்து கிரிகெட்  அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் T20  தொடரை இந்தியா வென்றுள்ளது.

unknown node

இதனை குறித்து சேவாக் தனது பேட்டியில் ” தோனி T20-யில் தனது நிலை குறித்து ஆட வேண்டும், மேலும் 20 ஓவர் போட்டியில் அவர் முதல் பத்திலிருந்து ஆட ஆரம்பிக்க வேண்டும்.

unknown node

அவர் ஆரம்பத்தில் நிறைய பந்துகளை வீணடித்துவிட்டார். ஆயினும் சிறப்பாக செயல்பட்டார். ” என தெரிவித்தார்.

unknown node

தோனி, நியூசிலாந்து உடனான 2வது T20-யில் 37 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.