unknown node
விராத் தோனியை பற்றி , தனக்கும் தோனிக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த பலரும் முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளார்.ஆனால் நானோ தோனியோ அதை கண்டு கொண்டதில்லை .நாங்கள் ஒன்றாக இருப்பதை பார்த்து அவர்கள் ஆச்சர்யப்படுகிரார்கள்.எங்களுக்கு இடையில் விரிசல் ஏற்படாதா என்று பார்கிறார்கள்.
unknown nodeஆனால் நாங்கள் அதை நினைத்து சிரித்துகொண்டிருப்போம்.தோனியிடம் குழந்தைத்தனமான உற்சாகம் உள்ளது என்பது பலருக்கு தெரியாது .விக்கெட்டுகள் விழுந்த பின் விளையாடுகையில் அவர் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும் என்று சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு ஓடிவிடுவேன்.எனவே எங்களுக்குள் அதிக அளவில் புரிதல் உள்ளது .நீண்ட நாட்களுக்கு பிறகு தோனியை பற்றி விராத் மனம் திறந்து பேசியுள்ளார் .