உலக சிக்கன தினத்தையொட்டி முதல்வர் வாழ்த்து !

அக்டோபர் 30ஆம் தேதி உலக சிக்கன தினம் ஆகும் .சிக்கனம் என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமான ஒன்று .ஆகவே இந்த தினத்தை கடைபிடிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர்

unknown node

அக்டோபர் 30ஆம் தேதி உலக சிக்கன தினம் ஆகும் .சிக்கனம் என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமான ஒன்று .ஆகவே இந்த தினத்தை கடைபிடிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் .சிக்கனம் கூறித்து அவரும் கூறியுள்ளார் .சிக்கனம் வாழ்க்கைக்கு தேவை .இதுவும் ஒரு அத்தியாவசிய ஒன்றாகும் .ஆகவே முதல்வர் அவர்கள் வாழ்கையில் சிக்கனம் பற்றி கூறியுள்ளது ஆகும்.