unknown node
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரையும் தகுதி இழப்பு செய்ய சபாநாயகர் தனபால் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் விளக்க அளிக்க கால அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் சபாநாயகர் கால அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் 18 எம்.எல்.ஏக்களை தகுதி இழப்பு செய்ய சபாநாயகர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.