புதிய ஹிட்லர் தோன்றிவிட்டார்;வெனிசுலா ஜனாதிபதி எச்சரிக்கை…!

கராகஸ்; வடகொரியாவை முற்றாக அழிப்போம் என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவரை இந்த உலகின் ‘புதிய ஹிட்லர்’ என்று வெனிசுலா

unknown node

கராகஸ்; வடகொரியாவை முற்றாக அழிப்போம் என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவரை இந்த உலகின் ‘புதிய ஹிட்லர்’ என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடுமையாக சாடியுள்ளார்.சர்வதேச அரசியலில் ஒரு புதிய ஹிட்லர் தோன்றிவிட்டார் என்பதையே டிரம்ப்பின் ஐநா சபை பேச்சு உணர்த்துகிறது எனக் குறிப்பிட்டுள்ள மதுரோ, இறையாண்மை மிக்க நாடுகளை டிரம்ப்பால் ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், அவர் வெனிசுலாவையும் மிரட்டி வருகிறார்; வெனிசுலாவை அவர் மட்டுமல்ல, எவராலும் கைப்பற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

புதிய ஹிட்லர் தோன்றிவிட்டார்;வெனிசுலா ஜனாதிபதி எச்சரிக்கை…!