unknown node
மகா புஷ்கரத்தை ஒட்டி காவிரி ஆற்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனித நீராடினார். மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனித நீராடினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கருப்பணன் உள்ளிட்டோரும் புனித நீராடினர். அரசு கொறடா ராஜேந்திரனும் காவிரியில் புனித நீராடினார்.
தினகரனுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி க்கும் பிரச்சனை இருந்துவரும் நிலையில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது
unknown node