பொதுச்செயலாளர் பதவிலிருந்து சசிகலா நீக்கம்!!!

பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அணிகள் இணைப்பின்போது பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை

unknown node

பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அணிகள் இணைப்பின்போது பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பழனிசாமி அணி ஏற்கனவே அறிவித்திருந்தது