unknown node
சென்னை : மாணவி அனிதாவுக்கு திமுக-வினர் கண்ணீர் அஞ்சலி ஊர்வலம் நடத்தி வருகின்றனர். கண்ணீர் அஞ்சலி ஊர்வலத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுகவினர் முழக்கமிட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியம் தலைமையில் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.