மதுரையில் நீட்க்கு எதிரான போராட்டம் : மாணவர்கள் கைது!!!

நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் போராடிய மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்து சென்றது போலீஸ். இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் பரபரப்பு நிலவியது. நீட்

unknown node

நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் போராடிய மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்து சென்றது போலீஸ். இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் பரபரப்பு நிலவியது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.