மேலும் ஒரு வழக்கு !முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ...

வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம்

unknown node

வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி  செய்ததாக அருள்மணி என்பவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மேலும் ஒரு  வழக்கு தொடரப்பட்டுள்ளது .