unknown node
தி.மு.க.வுடன் பா.ஜ.க. ஒருபோதும் கூட்டணி அமைக்காது.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்பு உடையவர்கள் அனைவருமே சிறைக்கு செல்வது உறுதி.
மேலும் அவர் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தடை செய்திருக்க கூடாது.இரட்டை இல்லை சின்னம் சசிகலா அணிக்குத்தான் செல்லும் என்றும் கூறியுள்ளார்.