தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் "ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவியுடன் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, வடகொரியாவுக்கு எதிராக ஆசிய நாடுகளை

unknown node

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவியுடன் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, வடகொரியாவுக்கு எதிராக ஆசிய நாடுகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று ட்ரம்ப் திட்டம் வகுத்துள்ளதாகக் கூறப்பட்டது. அதன்படி தற்போது ட்ரம்ப் அதன் முதல் கட்டமாக  தென் கொரியா வந்துள்ளார் இச்சம்பவம் வடகொரியாவுக்கு அதிக ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.