பிரதமர் மோடி கருணாநிதியை சந்தித்தார் !தன் வீட்டில் தங்குமாறும் அழைப்பு விடுத்தார் மோடி ...

சென்னை வந்த மோடி தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டிற்கு சென்றார். அங்கு சென்று கலைஞரிடம் நலம் விசாரித்தார்.

unknown node

சென்னை வந்த மோடி தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டிற்கு சென்றார். அங்கு சென்று கலைஞரிடம் நலம் விசாரித்தார்.

unknown node

மேலும் அவரை மோடி தம் வீட்டிற்கு வந்து தங்குமாறு கூறினார் .மேலும் அவர் கலைஞரின் குடும்பத்தாரை சந்தித்தார்.முன்னதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சால்வை அணிவித்து வரவேற்றார்

unknown node

பிரதமர் மோடியுடன் மத்தியமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன்,பா.ஜ.க. தமிழக தலைவர்  தமிழிசை சௌந்தராஜன் உடன் இருந்தனர்.