unknown node
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள சீனா சென்றுள்ள பிரதமர் மோடி உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அதன் ஒரு பகுதியாக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாதை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகள் இடையே சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.