மாணவி அனிதா தற்கொலை :முதல்வர் ,பிரதமர் ஆகியோரின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்!!!

திருவல்லிக்கேணி அரசு மருத்துவக்கல்லூரி அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில்

unknown node

திருவல்லிக்கேணி அரசு மருத்துவக்கல்லூரி அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மாணவர் மன்றத்தினரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே திண்டிவனத்தில் பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.