unknown node
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கில் இடைக்கால தடை விதிக்கக்கூடாது என சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டுள்ளார். தகுதிநீக்கத்திற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என அரிமா சுந்தரத்திடம் நீதிபதி துரைசாமி கேள்வி எழுப்பினார்.