unknown node
கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் இந்திய அணி சர்வதேச அளவில் கலக்கினாலும், கால்பந்தில் மட்டும் இன்னும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால், கால்பந்தில் இந்தியாவை முன்னேறச்செய்ய, விளையாட்டுத் துறையும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, இளம் வீரர்களை அடையாளம் காண, ஐ.எஸ்.எல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், உள்கட்டமைப்பு வசதிகளும் சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுவருகின்றன.