தினகரன் கட்சியில் இணைய வேண்டும் ;தம்பிதுரை அழைப்பால் அதிமுகவில் சலசலப்பு..!

தினகரன் கட்சியில் இணைந்து செயல்பட வேண்டுமென மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுவது வேதனை அளிக்கிறது என்று  அதிமுக மூத்த நிர்வாகிகள்

unknown node

தினகரன் கட்சியில் இணைந்து செயல்பட வேண்டுமென மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுவது வேதனை அளிக்கிறது என்று  அதிமுக மூத்த நிர்வாகிகள் கோபத்துடன்   கூறுகின்றனர்.