சச்சின் இருந்த போது யாராவது வாயை திறந்தது உண்டா ?தோனிக்கு மட்டும் ஏன் இப்படி ...கேள்வி கேட்கும் கபில் தேவ் ...

மேலும் அவர்கள் ஏன்  இதை பெரிய விஷயமாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.தோனிக்கு மாற்று  வீரராக யாரை சேர்ப்பீர்கள்?அவரின் திறமை இந்திய அணிக்கு

unknown node

சச்சின் 38 வயதில் உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த பொது ஏதும் பேசாதவர்கள் ஏன்  இப்போது தோனிக்கு எதிராக  மட்டும் பேசுகிறார்கள்  என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

unknown node

மேலும் அவர்கள் ஏன்  இதை பெரிய விஷயமாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.தோனிக்கு மாற்று  வீரராக யாரை சேர்ப்பீர்கள்?அவரின் திறமை இந்திய அணிக்கு தேவை  என்று கூறியுள்ளார்