unknown node
இந்திய ,நியூ சீலாந்து இடையே ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் நியூ சீலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டிடயில் இந்திய அணி வெற்றி பெற்றது .
unknown nodeஇந்நிலையில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை கான்பூரில் நடைபெறுகிறது. இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.ஆனால் அதற்கு மாறாக அவர்கள் ஸ்நூக்கர்ஸ்,பௌலிங் ,உடற்பயிற்சி போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றனர் .இந்த படங்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது .
unknown nodeunknown nodeunknown node