unknown node
இந்தியா உடனான 5 ஒருநாள் போட்டிகள் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆதிரேலிய திரும்புவார். அவர் மேலும், அக்டோபர் 7 முதல் 13 வரை நடைபெறும் 3 டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.