எடப்பாடி தலைமையில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டம் சட்டப்படி செல்லாது : எம்எல்ஏ வெற்றிவேல்!!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டம் சட்டப்படி செல்லாது என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் செய்தியாளர்களிடம்

unknown node

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டம் சட்டப்படி செல்லாது என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மாணவி அனிதா உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.