தன் குழந்தைகளுக்கு பாடம் கற்று கொடுக்கும் உலக நட்சத்திர வீரர் !

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட்டுகுதான் வரவேற்ப்பு அதிகம் இருந்தாலும் ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோர் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் உலக அளவில்

unknown node

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட்டுகுதான் வரவேற்ப்பு அதிகம் இருந்தாலும் ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோர் பிரபலமானவர்கள்.இவர்கள் இருவரும் உலக அளவில் பிரபலமானவர்கள் தான் .ஆனால் ரொனால்டோ நாளைடைவில் மிகவும் பிரபலமாகி வருகிறார் காரணம் அவர ஆட்ட திறன் .

unknown node

மேலும் அவர் உடல் அமைப்பு.உடல் அமைப்பு அனைவருக்குமே முக்கியம் தான் .ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு அதை விட முக்கியம் ஆகும்.இதனால் இவர் உலக  அளவில் விளையாட்டை பொறுத்தவரை முதல் இடம் இவருக்கு தான்.இதில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான விராத் மற்றும் டோனி முறையே 13&15  உள்ளனர்.ஆனால் ரொனால்டோ தனது2 குழந்தைகலுக்கும்  கற்பித்தல் திறமை, வேலை மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் ஒரே வழி பெற வேண்டிய வழிமுறைகள் பற்றி அவர் கற்றுகொடுகிறாராம்.இதை பற்றி அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.இதை அவர் ரசிகர்கள் பின்பற்றுவார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .