unknown node
கரூர் அரசு மருத்துவ கல்லூரி பூமி பூஜை நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புறக்கணித்துள்ளார். மாணவி அனிதா மரணம் தொடர்பாக மாணவர்கள் நீதி கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தலாம் என்று வந்த தகவலின் அடிப்படையில் அமைச்சர் விழாவை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.