வருமானவரி சோதனை கன்னித்தீவு கதைபோல் தொடர்கிரதாக ஸ்டாலின் பேட்டி !

இன்று நடை பெற்றுவரும் வருமான வரித்துறை எதற்கு

unknown node

இன்று நடை பெற்றுவரும் வருமான வரித்துறை எதற்கு நடைபெறுகிறது என்று யோசித்து பார்த்தால், முன்னர் என்ன காரணத்திற்காக சோதனைகள் நடைபெற்றனவோ அதேபோலத்தான் இதுவும் என எண்ண தோன்றுகிறது.விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி வீடுகளில் நடந்த ஐ.டி ரெய்டு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை  என்று சென்னையில் மு.க ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.  கன்னித்தீவு கதை போல் வருமான வரி சோதனை தொடர்கிறது .