unknown node
சமீபத்தில் முடிந்த இலங்கையுடனான சூப்பர் தொடர் வெற்றிகளையும் சேர்த்து, இதுவரை, 59 டெஸ்ட்களில், 4,616 ரன்கள் எடுத்துள்ளார்.
அதில், 17 சதம், 14 அரை சதங்கள் அடித்துள்ளார். 194 ஒருதினப் போட்டிகளில், 8,587 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 30 சதம், 44 அரை சதங்கள் கண்டுள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கோஹ்லி, ‘எத்தனை காலம் நம்மால் விளையாட முடியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று அடுத்த, 10 ஆண்டுகள் விளையாடுவேன் என கூறியுள்ளார்