ஆளுநரை சந்தித்த பின் தினகரன் பேட்டி!

முதல்வர் பழனிசாமிக்கு பெரும்பான்மை இல்லாததால் குதிரை பேரங்கள் நடக்காமல் இருக்க ஆளுநர் உடனடியாக நல்ல முடிவை எடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் விரைவில் நல்ல முடிவை

unknown node

முதல்வர் பழனிசாமிக்கு பெரும்பான்மை இல்லாததால் குதிரை பேரங்கள் நடக்காமல் இருக்க ஆளுநர் உடனடியாக நல்ல முடிவை எடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் விரைவில் நல்ல முடிவை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.