பா.ஜ.க. உறுப்பினர் குல்தீப் சிங் சென்காரை தூக்கிலிட வேண்டும்..!

பாதிக்கப்பட்ட இளம்பெண் , தன்னை பாலியல் பாலாத்காரம் செய்து, தன் தந்தையையும் கொலை செய்த பா.ஜ.க. உறுப்பினர் குல்தீப் சிங் சென்காரை தூக்கிலிட வேண்டும் என்று

பாதிக்கப்பட்ட இளம்பெண் , தன்னை பாலியல் பாலாத்காரம் செய்து, தன் தந்தையையும் கொலை செய்த பா.ஜ.க. உறுப்பினர் குல்தீப் சிங் சென்காரை தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் எங்கள் தரப்பு நியாயங்களை எந்த பயமும் இன்றி கோர்ட்டில் தெரிவிக்க எங்கள் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.