சன்னி லியோனே(Sunny Leone, பிறப்பு மே 13, 1981)கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார்.
unknown nodeஇவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுடில் அறிமுகமானார்.
unknown nodeகரெஞ்சித் கவுர் வோரா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன் ஆவார்.
unknown nodeஇவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு ஏற்பட்டது.
unknown nodeunknown nodeதிரைப்படங்கள்[தொகு]
ஆண்டு
திரைப்படம்
கதாப்பாத்திரம்
மொழி
குறிப்பு
2004
தி கேர்ள் நெக்ட் டோர்
ஆங்கிலம்
கௌரவத் தோற்றம்
2008
பைரைட்ஸ் பிளட்ஸ்
சன்னி
ஆங்கிலம்
2010
தி வெர்ஜினிட்டி ஹிட்
சன்னி
ஆங்கிலம்
2012
ஜிசம் 2
இந்தி
2013
சூட்டவுட் வித் வடல
லைலா
இந்தி
லைல்லா திரைப்பாடலுக்குத் சிறப்புத் தோற்றம்
2013
ஜாக்பாட்
மாயா
இந்தி
2014
ராகினி எம்எம்எஸ் 2
சன்னி
இந்தி
2014
டின்னா அன்ட் லோலோ
டின்னா
இந்தி
Post-production
2014
வடகறி
தமிழ்
சிறப்புத் தோற்றம்[2]
unknown nodeunknown nodeதொலைக்காட்சி[தொகு]
ஆண்டு
தொடர்
கதாப்பாத்திரம்
தொலைக்காட்சி
Notes
2005
எம்டிவி விருதுகள்
செய்தியாளர்
எம்டிவி இந்தியா
முதல்த் தோற்றம்
2007
டேப்பி டஸ் டல்லாஸ்
சுயம்
சோடைம்
ஆவணப்படம்
2008
மை பாரே லேடி 2:ஓபன் பார் பிசினஸ்
போட்டியாளர்
பாக்ஸ் டியாலட்டி தொலைக்காட்சி
2008
கோ- எட் கான்பிடென்சியல்
ஸ்டிப்பர்
சினிமேக்ஸ் ஆப்ரட் டார்க்
2011
பிக் பாஸ் 5
போட்டியாளர்
கலர்ஸ்
2014
ஹாண்டட் வீக்கென்ஸ் வித் சன்னி லியோன்
தொகுப்பாளர்
எம்டிவி இந்தியா
unknown nodeunknown nodeunknown nodeunknown node