ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்!வீடியோ உள்ளே

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில்  உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில்  உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

unknown node

ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், தீவிர உடல் நலக் கோளாறுகளும் ஏற்படுவதாக கூறி தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில்  உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் 12 மணி நேர உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

https://www.facebook.com/Dinasuvadu/videos/172198266830700/