ஒரே பாலினத்தவரை திருமணம் செய்து கொள்வோருக்கான அமைப்பின் 40வது ஆண்டு விழா கோலாகலமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்தவரை திருமணம் செய்து கொள்ள உரிமை கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்றது.
unknown nodeஇதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரே பாலினத்தவர் திருமணம் செய்ய அங்கீகாரம் வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில், சிட்னியில் நடைபெற்ற வண்ணமயமான ஆண்டுவிழாவில் ஆண்கள், பெண்கள் என ஏராளாமானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.