அந்தகாரம் படத்தின் ட்ரைலர் வெளியீடு!

இயக்குனர் அட்லீ தளபதி விஜயின் பிகில் படத்தை தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இவர் அடுத்ததாக

இயக்குனர் அட்லீ தளபதி விஜயின் பிகில் படத்தை தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இவர் அடுத்ததாக ‘அந்தகாரம்’ என்ற படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

unknown node