வெப்பத்தை தணிக்க சாமி சிலைகளுக்கு ஏர் கூலர்கள்..!

கோயிலில் உள்ள சாமி சிலைகளுக்கு ஏர் கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன உத்தரப்பிரதேசத்தில்.

கோயிலில் உள்ள சாமி சிலைகளுக்கு ஏர் கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன உத்தரப்பிரதேசத்தில்.

அம்மாநிலத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால், வெப்பம் தகிக்கிறது. இந்நிலையில், கான்பூர் நகரில் உள்ள அம்மன் கோயில் ஒன்றில், அம்மன் சிலைக்கு ஏர் கூலர்களை பொருத்தியுள்ளனர்.

வெப்பத்தைத் தணித்து, குளிர்ந்த காற்றை அம்மன் சிலைக்கு பரப்பும் வகையில், இந்த ஏர் கூலர்களை கோயில் நிர்வாகம் அமைத்துள்ளது

வெப்பத்தை தணிக்க சாமி சிலைகளுக்கு ஏர் கூலர்கள்..!