நடிகை சாக்‌ஷி அகர்வாலின் அட்டகசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

Some new photos of actress Sakshi Agarwal are going viral on the internet

நடிகை சாக்‌ஷி அகர்வாலின் புதிய சில புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சாக்‌ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து தற்போது தி நைட் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளபக்கங்களில் வெளியீடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

unknown node