மத்திய பெங்களூரில் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் பின்னடைவு!

கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

unknown node

மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்த பிரகாஷ்ராஜ் அவர்கள் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக களம்  இறங்கினார் .இந்நிலையில்,இன்று வெளியான தேர்தல் முடிவில் 17,051 வாக்குகள் வித்யாசத்தில் கடும் பின்னடைவைச்  சந்தித்துள்ளார்.