unknown node
கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை கட்டடம் இடிந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கினார்,