ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டி:ஷிகார் தவான் விலகல்..!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியை கவனித்துக் கொள்வதற்காக தனக்கு ஓய்வு அளிக்கும்படி துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம்

unknown node

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியை கவனித்துக் கொள்வதற்காக தனக்கு ஓய்வு அளிக்கும்படி துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் (பிசிசிஐ) கேட்டுக் கொண்டிருந்தார்.

unknown node

அதை ஏற்று, முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு எந்த வீரரையும் தேர்வுக்குழு அணியில் புதிதாக சேர்க்கவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டி:ஷிகார் தவான் விலகல்..!