unknown node
2008ம் ஆண்டு முதல் நடந்து வரும் இவ்வழக்கில் இறுதிக்கட்ட வாதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி இன்று அறிவித்தார்.
இதில், 2ஜி வழக்கில் தீர்ப்பு தயாராக கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால், வரும் அக்டோபர் 25 ம் தேதிக்கு பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.