உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு;தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் அறிவிப்பு..!

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து நேற்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும்

unknown node

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து நேற்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். 18 எம்.எல்.ஏக்களின் வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி துரைசாமி அறிவித்துள்ளார்.