தங்கம் விலை குறைவு...சவரன் எவ்வளவு தெரியுமா..?

In Chennai, the price of 22 carat jewelery gold fell by Rs 496 to Rs 36,976 per razor.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து 36,976 க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து மற்றும் அதிகரித்துதான் வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உயர்வுடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று கணிசமான சரிவை கண்டுள்ளது. ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து 36,976 க்கு விற்பனை. ஒரு கிராம் ஆபரண ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.62 குறைந்து ரூ. 4,622க்கு விற்பனை