வாஸ்து: சமையலறையில் இந்த பாத்திரம் இருந்தால் இனி பயன்படுத்தாதீர்..!எதிர்காலத்தை வீணாக்கிவிடும்..!

வாஸ்துப்படி, உங்கள் சமையலறையில் கீழ்வரும் பாத்திரம் இருந்தால் இனி அதனை பயன்படுத்தாதீர்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உடைந்த மற்றும் விரிசல் கொண்ட பாத்திரங்களை ஒருபோதும் வீட்டில் வைக்க இடம் கொடுக்கக் கூடாது. இத்தகைய பாத்திரங்களில் உணவு சாப்பிடுவதன் மூலம், வீட்டில் வறுமை அதிகரிக்கும். இதன் காரணமாக பல முறை கடன் வாங்கும் நிலை ஏற்படும். மேலும், இது போன்ற உடைந்த அல்லது விரிசல் அடைந்த பாத்திரங்களைத் தவிர, உடைந்த கட்டிலை வீட்டில் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
கடன் மற்றும் பிற சிக்கல்களைத் தவிர்க்க நாம் வீட்டில் ஒரு எண்கோண, அதாவது எட்டு மூலை கண்ணாடியை வடக்கு திசையில் வைக்க வேண்டும். அத்தகைய கண்ணாடியை வீட்டில் வைப்பது பல சுப பலன்களை அளிக்கிறது. எனவே, கண்டிப்பாக ஒரு எண்கோண கண்ணாடி வைக்கவும். இதன்மூலம் வீட்டில் சுப பலன்கள் அதிகமாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025