வாஸ்து டிப்ஸ்: இந்த மூன்று குறைபாடுகள் உங்கள் வீட்டில் இருந்தால், வீட்டில் பணம் நிலைக்காது..!

வாஸ்துப்படி, இந்த மூன்றும் உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் பணம் நிலைக்காது.
வீட்டில் உள்ள இந்த 3 குறைபாடுகளை எப்போதுமே புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில் வீட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படும்.
வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள ஆச்சார்ய இந்து பிரகாஷின் படி, கடினமாக உழைத்த பிறகும் பணத் தட்டுப்பாடு ஏற்படுவது அல்லது பணம் இருந்தாலும் நீண்ட காலம் பணம் நீடிக்காத நிலை, இது போன்றவை நிகழ்ந்தால் அதற்கான காரணங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். முதலில், வீட்டிலோ அல்லது கடையிலோ எப்போதும் சிலந்தி வலைகள் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்கிவிட்டு வரும் எதிர்காலத்தில் இடங்களில் சிலந்தி வலை இல்லாமல் தூய்மையை வைத்து கொள்ளுங்கள்.
இரண்டாவதாக வீடு அல்லது கடையின் சுவர்களில் ஏதேனும் கறை இருந்தாலோ அல்லது அதன் மேல் ஓடு/பகுதி ஏதேனும் உடைந்தோ அல்லது வெளியே வர தொடங்கியோ இருந்தால் அதை விரைவில் சரி செய்யுங்கள். இது போன்றவை வீட்டில் இருந்தால் மோசமாக பண சிக்கல்களை சந்திக்க நேரிடும். மூன்றாவதாக, வீட்டில் அல்லது கடையில் வைக்கப்பட்டுள்ள செடிகளில் உலர்ந்த இலைகள் காணப்பட்டால், அவற்றை உடனடியாக வெட்டிவிடுங்கள்.
இது தவிர, வீட்டில் அல்லது கடையில் அல்லது இதன் அருகில் எங்காவது வௌவால் இருக்கும் பகுதி இருந்தால் அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இது வறுமை மற்றும் ஆரோக்கிய குறைபாடு ஆகிய இரண்டையும் ஏற்படுத்த கூடியது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025