இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

In Chennai today, petrol and diesel prices are selling unchanged from yesterday's prices.

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையானது நேற்றைய விலையின் படி  எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகி வருகிறது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல் , டீசல் விலையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருந்தனர் .

இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையானது நேற்றைய விலையின் படி அதாவது எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.