இன்றைய தங்கம் விலை நிலவரம்..!

In Chennai today, the price of jewelery gold rose by Rs 3 per gram to Rs 4729. The razor goes up by Rs 24 to Rs 37,832.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.4729 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.24உயர்ந்து ரூ.37832- க்க விற்பனையாகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

ஆம், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.4729 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.24உயர்ந்து ரூ.37832-க்க விற்பனையாகிறது.