இன்றைய தங்கம் விலை நிலவரம்..!

In Chennai, the price of jewelery gold rose by Rs 3 to Rs 4,730 per gram. The price of a razor rose by Rs 24 to Rs 37,840.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.4730 -க்கு விற்பனை.சவரனுக்கு  ரூ.37840 க்கு விற்பனையாகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

ஆம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.4730 -க்கு விற்பனையாகிறது.சவரனுக்கு ரூ.24உயர்ந்து ரூ.37840 க்கு விற்பனையாகிறது. அதைபோல் ஒரு கிராம் வெளியின் விலை 71.20க்கும் ஒரு கிலோ வெளியின் விலை 712க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.